HISORICAL SOURCE இந்திய வரலாற்று சான்றுகள்

            இந்திய வரலாற்று சான்றுகள் ;





ஒரு நாட்டின் வரலாறு அந்த நாட்டில் கிடைக்கின்ற ஆதாரங்களின் அடிப்படையில் அமைக்கப்படுகிறது. ஆதாரங்களின் துணைகொண்டு பழைய நிகழ்ச்சிகளை ஒழுங்கு படுத்திக் காட்டுவது வரலாறு. இந்தியர்களுக்கு முறையான வரலாற்று ஆதாரங்கள் கிடையாது என்றும், அவர்களுக்கு வரலாற்றைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆவல் கிடையாது என்றும் சில மேல் நாட்டு ஆசிரியர்கள் கூறுகின்றார்கள். இது ஓரளவுக்கு உண்மையாக இருந்த போதிலும் அதன் கடந்த கால வரலாற்றை செம்மைப்படுத்தி எழுத போதுமான சான்றுகள் கிடைக்கின்றன.

உண்மையில் வரலாற்று ஆதாரங்கள் பலவகைப்பட்டது மட்டுமின்றி ஏராளமாகவும் கிடைக்கின்றன. இந்தியாவின் வரலாற்றை பற்றி அறிய உதவும் ஆதாரங்கள் கி.மு.650லிருந்து நமக்கு கிடைக்கின்றன. ஆனால் அதை ஒருங்கிணைக்கப்படாது சிதறிக் கிடக்கின்றன. மேலும் கிடைக்கின்ற சான்றுகளும் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. பொதுவாக வரலாற்று ஆதாரங்கள் இலக்கியச் சான்றுகள், புதைபொருள், ஆய்வுகள் சான்றுகள் என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.

இலக்கியச் சான்றுகள் ;


  



           A] வேதங்கள் ;
                           
                        இலக்கிய சான்றுகளில் காலத்தால் முற்பட்டவை வேதங்கள் ஆகும். ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் ஆகிய நான்கு வேதங்களில் ரிக் வேதமே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இவைகளின் மூலம் அன்றைய சமுதாய நிலை, பொருளாதார நிலை, அரசியல் நிலை, வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்ளலாம். 'வேதங்கட்கு உரைநடையில் எழுதப்பட்ட விளக்கங்களே பிராமணங்கள்' ஆகும். இப்பிராமணங்கள் மூலம் பண்டைய சமய கோட்பாடுகளை பற்றி அறியலாம்.

         B] இதிகாசங்கள் ;

                                                         
                             
                                இதிகாசங்களான ராமாயணமும், மகாபாரதமும் ஓரளவு வரலாற்றுக்கு உதவுகின்றன. இவ்விரண்டு காப்பியங்களில் இருந்து அக்கால அரசியல் சமுதாய வாழ்வை அறியலாம். ஆரியருக்கு ஆரியர் அல்லாதாருக்கும் மிடையே ஏற்பட்ட அரசியல் சமுதாயப் போராட்டங்களைப் பற்றி அறிய உதவுகிறது. இவை அனேகமாக கிமு 2 அல்லது 3ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும்.

                C] புராணங்கள் ;
                       



                      காப்பியங்கள் காலத்திலிருந்து புத்தரின் காலம் வரையிலான இந்திய வரலாற்றைப் புராணங்கள் மூலமாக அறியலாம். புராணங்களின் எண்ணிக்கை பதினெட்டு ஆகும் .அவைகளில் முக்கியமானவை,வாயு புராணம், அக்னி புராணம்,பிரம்ம புராணம், விஷ்ணு புராணம், ஸ்கந்த புராணம், மத்சய புராணம் ஆகியவை ஆகும்.பண்ணடைய மன்னர்களின் பெயர்களையும், அவர்களின் குலங்களையும், அவர்கள் ஆட்சி புரிந்த ஆண்டுகளையும் புராணங்கள் மூலம் அறிகிறோம். ஆரிய சமயத்தின் வளர்ச்சி, உருவ வழிபாடு, மூட நம்பிக்கைகள் ஆகியவற்றையும் புராணங்கள் மூலம் அறியலாம்.

           D] புத்த சமய இலக்கியங்கள் ;

                                புத்த சமய இலக்கியங்களும் இந்திய வரலாற்றை எழுத மிகவும் உதவுகின்றன. நம் நாட்டு பௌத்த இலக்கியங்களில் சுமார் 550 'ஜாதகக் கதைகள்' தொகுக்கப்பட்டுள்ளன.மேலும் பாலி மொழியில் எழுதப்பட்ட பீடகங்கள் வினைய பீடகா,சுத்த பீடகா,அபிராம்ம பீடகா, மகாவம்சம், தீபவம்சம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும் இவைகள் மூலம் புத்த சமயம் தோன்றிய வரலாற்றை அறியலாம். அந்த நூற்றாண்டின் நாகரீக வரலாற்றைப் பற்றியும் அறிய முடிகிறது.


            E] ஆண்டு நிகழ்ச்சி தொகுப்புகள் ;

                                          ஆண்டு நிகழ்ச்சித் தொகுப்புகளில், காலக்கிரமமாக தொகுக்கப்பட்ட அட்டவணைகளும், வாழ்க்கை சரிதங்களும் அடங்கும்.

பாஞ்சாலி எழுதிய 'மகாபாசியம்' கார்க்கி எழுதிய சம்கிதை, காளிதாசர் எழுதிய ரகுவம்சம் போன்ற வரலாறு அல்லாத நூல்களிலும் வரலாற்றுக்கு பயனுள்ள செய்திகள் புதைந்து கிடைக்கின்றன. விசாகதத்தர் எழுதிய 'முத்ரா ராட்சசம்' சந்திரகுப்த மௌரியர் ஆட்சிபீடம் ஏறிய விதத்தை நாடகமாக விளக்குகிறது. சாணக்கியர் எழுதிய அர்த்தசாஸ்திரம் மௌரியர் கால அரசியல் சமுதாய அமைப்பை விளக்குகிறது. காளிதாசரின் சாகுந்தலம், மேகதூதம், குமாரசம்பவம் ஆகியவற்றின் மூலம்,குப்தர்கால சமுதாயம், கலை ,சமயம், பொருளாதாரம் ஆகியவற்றை அறியலாம்.

                     கல்கனரின்,ராஜதரங்கிணி   ஒரு வரலாற்று நூலாகும்.
கிபி ஏழாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காஷ்மீர் வரலாற்றை இதன் மூலம் அறியலாம். பண்டைய இந்தியாவின் காலக்கணிப்புக்கு இது பெரிதும் துணை புரிகிறது.பாணர் எழுதிய ஹர்ஷ சரிதம், பேரரசர் ஹர்சரின் வாழ்க்கை நிகழ்ச்சித் தொகுப்பு ஆகும். ஹர்சரின் வரலாற்றை எழுத இந்நூல் பெரிதும் உதவுகிறது.

                மேலும்   திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகளை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு ஆகிய நூல்களும்,தொல்காப்பியம், நன்னூல் ஆகிய இலக்கண நூல்களும் சில வரலாற்றுக் குறிப்புகளைத் தருகின்றன.


F]  அயல் நாட்டவரின் நூல்கள்;
                   இந்திய இலக்கியங்களை தவிர வெளிநாட்டவர் எழுதியுள்ள நூல்கள் இந்திய வரலாற்றுச் சான்றுகளாக அமைந்துள்ளன ஏக்கர்கள் விபத்துகள் உரோமர்கள் சீனர்கள் முதலியோர் இந்தியாவைப் பற்றிய பல செய்திகளை தங்களது நூல்களை எழுதியுள்ளனர் வரலாற்றின் தந்தை எனப்படும் என்ற கிரேக்க வரலாற்றாசிரியர் கிமு ஐந்தாம் நூற்றாண்டிலேயே வடமேற்கு இந்தியாவில் மீது நடைபெற்ற பாரசீகப் படையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார் வரலாறு என்ற நூலில் இந்திய பாரசீக தொடர்பு வடமேற்கு இந்தியாவின் ஆட்சி முறை ஆகியவை பற்றி குறிப்பிட்டுள்ளார்

டிரஸ் அரசியல் போன்றவர்கள் எழுதிய நூல்களில் இருந்து வணிகத் தொடர்பும் அலெக்ஸாண்டரின் இந்தியப் படையெடுப்பு பற்றி அறிய முடிகிறது மகாவம்சம் தீபவம்சம் ஆகிய இலங்கை புத்த சமய நூல்கள் அசோகர் காலத்தில் இருந்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பை விளக்குகின்றன மார்க்கோபோலோவின் பயணக்கட்டுரை தமிழகத்தில் சமுதாய வாழ்வை தெரியப்படுத்துகின்றன

சந்திரகுப்த மௌரியரின் அரசவையில் அமர்ந்த மெகஸ்தனிஸ் இண்டிகா என்ற நூலை எழுதினார் அந்நூல் இப்போது கிடைக்கவில்லை ஆயினும் அதிலிருந்து பல பகுதிகளை வேறு ஆரியர்கள் எடுத்துள்ளனர் அவைகள் மௌரிய பேரரசின் அரசியல் சமூக நிறுவனங்கள் பற்றிய தெளிவான விளக்கம் தருகின்றன கிபி முதலாம் நூற்றாண்டு இறுதிவாக்கில் அடையாளம் தெரியாத கிரேக்க அறிஞர்கள் எழுதப்பட்ட செங்கடல் செலவு என்ற நூல் இந்திய துறைமுகங்கள் பற்றியும் அங்கு ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட படங்களின் பட்டியலில் தெளிவாக கூறுகிறது

அடுத்து சீன யாத்ரீகர்கள் யாத்திரீகர்களின் நூல்கள் இந்திய வரலாற்றை எழுத பயன்படுகின்றன சீன யாத்திரிகர் கிபி ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சந்திரகுப்த விக்கிரமாதித்தன் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வந்தார் இவருடைய நூல்கள் சமய விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது கிபி ஏழாம் நூற்றாண்டில் வர்த்தனர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கு வந்த மற்றொரு சீன யாத்ரீகர் யுவான் சுவாங்கின் அரசர்களைப் பற்றியும் ஏராளமான குறிப்புகளை விட்டுச்சென்றுள்ளார்

மேற்கண்ட ஆதாரங்களின் வரலாற்றுக்கு பயன்படும் செய்திகளையும் தொடர்ச்சியான வரலாற்றுக் குறிப்புகளையும் காண்பது அரிது இதைத்தான் பேராசிரியர் இலக்கிய மூலங்களிலிருந்து வரலாற்று உண்மைகளை பிரித்தெடுப்பது ஆற்றுப்படுகைகளில் நூல்களை பிரித்தெடுக்கும் என்கிறார் மேலும் இலக்கியங்கள் பல நம்பத்தகுந்த உண்மைகளை தந்தாலும் பாரபட்சமற்ற என்று கூற முடியாது வேறு சிறந்த சான்றுகள் இல்லாததால் இவைகளையே வரலாற்று அறிஞர்கள் பயன்படுத்த வேண்டியதுள்ளது


2.  தொல்பொருள் ஆய்வு சான்றுகள்


         


                         இலக்கியச் சான்று சிறந்த சான்றுகளாக ஏற்றுக்கொள்ள படுபவை தொல்பொருள் ஆய்வுத் ஆண்டுகளாகும் தொல்பொருள் ஆய்வு சான்றுகளில் கல்வெட்டுகளும் நாணயங்களும் சிறப்பான இடத்தைப் பெறுகின்றன

A] கல்வெட்டுகள்;
   



                     இந்திய வரலாற்று ஆராய்ச்சிக்கு செதுக்கிய சாசனங்களும் கல்வெட்டுகளும் மிகவும் பயனுடையதாகும் வரலாற்றைப் பற்றிய செய்திகள் கல்வெட்டுகளிலும் பசும்பொன் இரும்பு வெள்ளி பித்தளை களிமண் செங்கல் படிகங்கள் மற்றும் செதுக்கப்பட்டுள்ளன இவ்வாறு செதுக்கப்பட்டுள்ள எழுத்துச் சான்றுகள் சமஸ்கிருதம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளிலும் காணப்படுகின்றன

கல்வெட்டுகளிலிருந்து அரசர்கள் மக்களுக்கும் மத சார்புள்ள நிலையங்களுக்கும் அளித்த நன்கொடைகள் பலவகையான விழாக்கள் அரசியல் சமய நிகழ்ச்சிகள் முதலிய பல செய்திகளை அறிய முடிகிறது நமக்கு கிடைத்திருக்கும் கல்வெட்டுகளில் மிகவும் பழமையானவை அசோகரின் கல்வெட்டுகள் அவரது சமயக் கருத்துகள் முதலிய பல தகவல்கள் கல்வெட்டுகளில் காணப்படுகிறது

ரூமின் கல்வெட்டுகள் அசோகர் கும்பினிக்கு வருகை தந்ததை குறிப்பிடுகிறது இதன் மூலம் அறிய முடிந்தது சமுத்திர குப்தரின் அலகாபாத் கல்வெட்டுகள் அவரின் சாதனைகளை விளக்குகின்றன கலிங்கத்தை ஆண்ட பற்றிய கல்வெட்டும் ராமானுஜரைப் பற்றிய குவாலியர் கல்வெட்டும் இந்திய வரலாற்றை எழுத பெரிதும் உதவுகிறது

மேலும் உத்திரமேரூர் பட்டயங்கள் பண்டைய தமிழகத்தில் ஸ்தல ஆட்சி செய்து செயல்பட்ட விதத்தை விளக்குகின்றன முதலாம் ராஜேந்திரன் இன் திருவேற்காடு பட்டயமும் சோழர்களைப் பற்றிய ஓரளவு செய்திகளைத் தருகின்றன

B]  பண்டைய நாணயங்கள், முத்திரைகள்;



                              இந்திய வரலாற்றை அறிவதற்கு நாணயங்களின் காலத்தை சமூகக் கோட்பாடுகள் பெரிதும் உதவுகின்றன நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட இடங்களிலிருந்து அந்த நாட்டு மக்களின் நாட்டு மன்னர்களின் அரசியலையும் பரப்பையும் உணரமுடியும் நாட்டின் செல்வம் பொருளாதாரம் ஆகியவற்றை அறியலாம்

                  அலெக்ஸாண்டரின் படை எடுப்புக்கு பிறகு வெளியிடப்பட்ட நாணயங்கள் மன்னர்களின் பெயர்களை உருவமும் பொறிக்கப்பட்டிருக்கும் இவைகளில் இருந்து சுமார் இரண்டு நூற்றாண்டுகள் நூற்றாண்டு காலம் இந்தியப் பகுதிகளை ஆண்ட நாயக்க மன்னர்களின் வரலாற்றை அறிந்து கொள்கிறோம் பற்றிய பற்றிய அறிவு நமக்கு நாமே சான்றுகள் கிடைக்கின்றன பல சமயக் கடவுள்களின் உருவங்கள் காணப்படுகின்றன சமயத்தைச் சேர்ந்தவர்கள் செல்வாக்கு குறைந்து நிலையையும் அறிய முடிகிறது

                     தென்னிந்தியாவின் கண்டெடுக்கப்பட்ட ரோமானிய நாணயங்கள் ரோமானிய பேரரசின் வர்த்தகத் தொடர்புகளை தெளிவுபடுத்துகிறது பொதுவாக நாணயங்கள் பேரரசுகள் மற்றும் சிற்றரசுகள் பற்றிய பிரமிப்பு வரலாற்றுச் செய்திகளை தருவதுடன் காலத்தை நிர்ணயிப்பதற்கு நல்ல ஆதாரமாக பயன்படுகிறது

C] புதைபொருள் ஆராய்ச்சி;




                    புதைபொருள் ஆராய்ச்சியின் விளைவாக பூமிக்குள் புதைந்து கிடக்கும் கோவில்கள் அரண்மனைகள் நாணயங்கள் சிலைகள் ஆபரணங்கள் அழிந்துபோன நகரங்களின் ஆகியவை புதைபொருள் ஆராய்ச்சியின் வாயிலாக கண்டறியப்பட்டு நாட்டின் கடந்த கால வரலாறு அறியப்படுகிறது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை நாம் உணர முடிகிறது
                 இந்திய நாகரிகத்தின் ஆரம்பமே வேத காலம் தான் என்ற நிலையை 1924இல் சிந்து பஞ்சாப் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட புதைபொருள் ஆராய்ச்சி மாற்றி அமைத்துவிட்டது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்ள முடிந்தது

                   கனிஷ்கர் மன்னருடைய காலத்தை உறுதி செய்வதில் ஏற்பட்ட குழப்பத்தை புதைபொருள் ஆராய்ச்சி பெரும்பாலும் நீக்கிவிட்டது இதனால் மன்னர்கள் காலத்தால் முற்பட்டவர்கள் என்று முடிவு செய்யப்படுகிறது பிராமணர் பௌத்தர் சமணர் ஆகியோரின் பலவகையான பழங்கள் அவர்களின் வரலாறும் நாகரிகத்தையும் விளக்குகின்றன சுருங்கக் கூறின் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை அறிய சிறப்பான வழிகாட்டியாக இருக்கிறது மேலும் வரலாற்று அறிஞர்கள் பல வகைகளில் உதவுகிறது

ஆதிச்சநல்லூர்;



                 தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலியில் இருந்து தென்கிழக்காக 24 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இங்கு ஜெர்மனியை சேர்ந்த டாக்டர் சேகர் என்பவர் முதன் முதலாக அகழாய்வு செய்தால் இன்னும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லூயிஸ் மற்றும் அலெக்சாண்டர் ஆகியோர் ஆய்வு செய்து அதிக அளவில் மட்பாண்டங்கள் இரும்பு பொருட்கள் எலும்புக்கூடுகள் மண்டை ஓடுகள் வெண்கலப் பொருட்கள் ஆகியவை தடுக்கப்பட்டுள்ளன மேலும் வெண்கலத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள் தங்கத்தால் செய்யப்பட்ட மரங்கள் மற்றும் எருமை ஆடு சேவல் புலி யானை போன்ற உருவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன

தாழிகள் ;



                     எங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சிவப்பு நிறமும் கூம்பு வடிவத்தில் 3 அடி விட்டமும் உடையன சிறப்பான அமைப்பு உடையவை ஆகும் கூம்பு வடிவத்தில் உள்ளன உட்புற கழுத்துப்பகுதியில் ஆணி போன்ற அமைப்பு உள்ளது சில பாலங்கள் உள்ளன ஒரு சில வழிகளில் முழுமையான எலும்புக் கூடுகளும் சிலவற்றில் மண்டையோடுகள் மட்டும் சிலவற்றில் எலும்புக்கூட்டின் சில எலும்புகள் மட்டுமே காணப்படுகின்றன இறந்தவர்கள் இறந்த இறந்தவர்கள் இந்த தாழிகளில் வைத்து புதைக்கப்பட்டார்கள்

மட்பாண்ட வகைகள் ;



                ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் நல்ல நிலையில் உள்ள பலவகையான மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன பலவகையான கிண்ணங்கள் குடுவைகள் ஜாடிகள் கிடைத்துள்ளன


வெண்கலப் பொருட்கள் ;
   


           இங்கு கிடைத்துள்ள பொருட்கள் மிக உயர்ந்த வேலைப்பாட்டின் உடையவை வெண்கலத்தில் செய்யப்பட்ட ஜாடிகள் வட்ட வடிவ கிண்ணங்கள் குடுவைகள் பலவகைப்பட்ட மிருகங்கள் கழுத்தணிகள் காப்புகள் ஆகியவை கிடைத்துள்ளன

இரும்பு பொருட்கள் ;
                                       



               ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்டுள்ள இரும்புப் பொருட்கள் உயர்ந்த வேலைப்பாடுகளுடன் காண விரும்பினால் செய்யப்பட்டவர்கள் ஈட்டி வாள் அரிவாள் மண்வெட்டி கோடாரி விளக்குகள் திரிசூலம் ஆகிய பொருட்கள் கிடைத்துள்ளன இவைதவிர கல்லினால் செய்யப்பட்ட குழவிகள் மாவரைக்கும் கல் தங்கத்தில் செய்யப்பட்ட மகுடங்கள் காணப்படுகின்றன


எலும்புக்கூடுகள் ;
                                   

                         ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளை ஆராய்ந்து சென்னை அருங்காட்சியகத்தை சேர்ந்த தர்ஸ்டன் என்பவர் இங்கு வாழ்ந்த மக்கள் நீண்ட தாடி உடையவர்கள் என்று கூறியுள்ளார் எலியட் ஸ்மித் என்ற ஆராய்ச்சியாளர் ஒரு மண்டை ஓடு தொன்மை asteroid என்றும் மற்றொரு மண்டையோடு  மத்திய தரைக்கடலை சேர்ந்த சீன மக்கள் உடையது என்றும் கூறுகிறார்

என்பவர் ஒரு மண்டை ஓட்டை ஆராய்ந்து அது திராவிட இனத்தைச் சேர்ந்தது என்கிறார் இதன் மூலம் இந்திய பல சீன மக்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து அல்லது அருகாமையிலோ வாழ்ந்திருக்கலாம் ஆதிச்சநல்லூரில் செய்யப்பட்ட ஆராய்ச்சியின் வாயிலாக கிமு 1000-ஆம்  ஆண்டின் முற்பகுதியில் பெருமக்கள் சிறப்பாக வாழ்ந்து வந்தனர் என்று அறியமுடிகிறது


அரிக்கமேடு ;



            அரிக்கமேடு பாண்டிச்சேரிக்கு தெற்கில் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள காக்கா தோப்பு என்ற சிற்றூரில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது 1837 ஜே2 ப்ரோ என்ற பிரஞ்சு ஆய்வாளர் இந்த இடத்தின் வரலாற்றுச் சிறப்பை வெளிப்படுத்தினார்

பின்னர் 45 அப்போது இந்திய தொல்லியல் துறையின் இயக்குனராக இருந்த மார்ட்டிமர் வீலர் என்பவர் தலைமையில் அறிவியல் துறையில் அகழாய்வு நடைபெற்றது என்பதற்கு சிதைவுகளின் மேடு என்ற விளக்கத்தை கூறியவர் கே ஆர் சீனிவாசன் என்பவர் ஆவார் என்று பல்வேறுபட்ட பொருள்கொள்ளப்படுகிறது

நடைபெற்ற ஆய்வில் பல கட்டிடங்கள் ரோம் கிரேக்கம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மட்கலங்கள் சங்கு எலும்பு கண்ணாடி இரும்பு மற்றும் தங்கத்தினால் செய்யப்பட்ட பொருட்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன

கட்டிடங்கள் ;

               அகழாய்வு மூலம் வெளிப்படுத்தப்பட்ட கட்டிடங்களில் முக்கியமானது பண்டகசாலை ஆகும் இது தடித்த சுவர்களை உடையது வலிமையான செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது சாய்ந்து கொண்டு கட்டப்பட்டுள்ளது பிற இடங்களில் காயங்கள் காணப்படுகின்றன இந்த தொட்டிகளும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது தொட்டியிலிருந்த நீரை வெளியேற்ற தனி வசதி செய்யப்பட்டுள்ளது இந்த தொட்டிகள் மெல்லிய துணியை தைக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம்

 மட்பாண்டங்கள் ;


               பலவகையான மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்து முக்கியமாக கிரேக்க-ரோமானிய பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மக்கள் கிடைத்துள்ளன முக்கியமாக ஆம்பூர் அருகே உள்ள ஜாதிகள் உள்ளதா என்ற வகைகள் எனப்படும் மண் பூச்சு கொண்ட மக்கள் கிடைத்துள்ளன

இவர்கள் கிபி ஐந்தாம் நூற்றாண்டில் உபயோகத்தில் இருந்தவையே ஆகும் இவை தவிர உள்நாட்டில் செய்யப்பட்ட கருப்பு சிவப்பு மற்றும் சாம்பல் நிற மற்றும் அகழாய்வில் கிடைத்துள்ளன களிமண் பூமி ஆகியவற்றை கொண்டு பிசைந்து செய்யப்பட்டுள்ளன

மணிகள் ;

            அரிக்கமேடு அகழ்வாய்வில் இருநூற்றுக்கும் அதிகமான மணிகள் கிடைத்துள்ளன இவை சங்கு எலும்பு தங்கம் கண்ணாடி ஆகியவற்றால் செய்யப்பட்டிருக்கின்றன மேலும் நவரத்தின கற்களால் ஆன மணிகளும் தங்கத்தினால் செய்யப்பட்ட மூன்று மொழிகளும் சுடுமண்ணால் செய்யப்பட்ட பல மணிகளும் கிடைத்துள்ளன

பிற பொருட்கள் ;

                     பல்வேறு நிலைகளில் சுடுமண்ணால் செய்யப்பட்ட உருவங்கள் கிடைத்துள்ளன இவைகளில் சிறப்பானதாக ஒரு பெண் உருவத்தை குறிப்பிடலாம் இது முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது ஆகும் மேலும் சிவபெருமானின் தலைப்பகுதி சதுரங்க காய்கள் மற்றும் விளையாட்டுகள் ஆகியவை கிடைத்துள்ளனஎன்பது ஒரு மோதிரம் அணிதல் ஆகியவையும் தாமிரத்தால் ஆன ஒரு சிறு சிறு கற்களும் கிடைத்துள்ளன

பிராமி எழுத்துக்களை கொண்ட ஓடுகள் பல முதன்முதலாக இந்தியாவில் முதல் இரண்டு நூற்றாண்டுகளில் எழுத்து முறை பற்றி தெரிவிக்கின்றன இந்த எழுத்துக்களை சேர்ந்தவையாக இருக்கலாம் ஆனால் பல சிறப்பான முடிவுகள் தமிழ்நாட்டு வரலாற்றில் ஏற்பட்ட கிழக்கு கடற்கரையில் மேற்கொண்டிருந்த ஒரு வணிக மையமாக இருந்துள்ளதுஎன்பது தெரியவருகிறது

23 குடியேற்றம் நடந்திருக்கலாம் என்று தெரியவருகிறது இதன்மூலம் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படும் ரோமானிய வணிகத் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது முதல் இரண்டு நூற்றாண்டுகளில் நிலவி வந்த கட்டிடக்கலையின் தன்மைகளையும் அறியமுடிகிறது

அரிக்கமேடு ஒரு சிறந்த மின் உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் இருந்த இடமாகவும் துணிகளை செய்யும் தொழிற்கூடங்கள் இருந்த இடமாகும் இருந்துள்ளது என்பதை ஆய்வு மூலம் தெரிய வருகிறது

கால விளக்க முறை ;

    நில நூலறிவும் தொடர்ச்சியான கால வரலாறும் வரலாற்றில் இரு கண்கள் என்று கூறப்படுகிறது நிகழ்ச்சிகளின் காலம் எத்துணை அளவு குழப்பமின்றி திட்டமாக அறியமுடியும் அத்துணை அழகு வரலாற்றின் அடிப்படையான அமைப்பு உறுதியாகவும் அதன் எதிர்கால வளர்ச்சி திண்மையாகவும் அவை ஒன்றுக்கொன்று மாறுபடாமல் உள்ள நிலைமையையும் அறிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்

உதாரணமாக அசோகச் சக்கரவர்த்தி புத்தருக்கு முன் உள்ளவர் என்று ஊகித்தாள் வரலாறு இவ்விதமாக பாதிக்கப்படும் என்று நாம் அறிவோம் காலக்கணிப்பு கடினமாயினும் வரலாற்று ஆராய்ச்சிக்கு இன்றியமையாதது திட்டமான கிடைக்கப் பெற்றதால் வட இந்திய வரலாறு தெளிவாக இல்லை என்பதை உணரவேண்டும் முதலாம் சந்திரகுப்தர் காலத்தில் அலெக்ஸாண்டருடைய பெயருடைய பேரும் அடிக்கடி குறிப்பிடப்பட்டிருப்பதால் மௌரியரின் வரலாற்றுக் காலத்தை கழிப்பதற்கு ஏதுவாகிறது

326 என்று தெளிவாகத் தெரிந்தாலும் அதை ஒட்டியே இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை இதேபோல சிரிய நாட்டு மன்னனான அசோக் இருக்கும் தொடர்பு இருந்தது காரணமாக மற்றும் சாதவாகனன் மேற்கு மற்றும் சேரன் செங்குட்டுவன் உடன் ஈழவேந்தன் ஆன முதலாம் கயவாகு சமுத்திரகுப்தர் உடன் ஈழநாட்டு மேகவர்னன் காலத்தால் உரிமை படுவதால் அவர்கள் வரலாற்றுக் காலங்களை கணிப்பது மிகவும் எளிதாகிறது

எனவே காலம் சரிவர கணிக்கப்படும் வரலாறு வந்து முதுகெலும்பு இல்லாத அதே போன்று தோற்றமளிக்கும்.







நன்றி

Comments