PRE-HISTORIC INDIA
வரலாற்றுக்கு முந்தைய இந்தியா
வரலாறு என்பது மனிதனுடைய பல சாதனைகளைப் பற்றி கூறுவதாகும். மனிதன் உலகில் தோன்றியது முதல் அவனுடைய சாதனைகளைக் கூறுவது இயற்கையெனினும் ,சரியான ஆதாரங்கள் இல்லாததின் காரணமாக ஆதிமனிதர்களின் வரலாற்றை அறிவது எளிதல்ல . ஆதிமனிதர்களின் வாழ்க்கை முறைகாளை விளக்கும் சான்றுகள் 'கற்கருவிகளே 'ஆகும்
இக்கற்கருவிகளை நாள்தோறும் உருவாக்கி ஆதிமனிதர்கள் உபயோகித்து இருக்கவேண்டும் அவர்கள் பயன்படுத்திய கருவிகளை அடிப்படையாகக் கொண்டு ஆதிமனிதர்களை ,பழங்கற்கால மனிதர்கள் ,புதிய கற்கால மனிதர்கள் ,உலோக கால மனிதர்கள் என்ற மூன்றாக பிரிக்கின்றனர் வரலாற்றாளர்கள் .
1.பழங்கற்கால மனிதர்
palaeolithic என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து வந்ததாகும் .'palaeo ' என்றால் பழமை 'lithic' என்றால் 'கல்' என்று பொருள்படும் . கி .மு 10,000க்கு முற்பட்ட காலம் பழங்கற்காலம் என்று அழைக்கப்படுகிறது .இந்தியாவில் ஆதிமனிதன் முதன் முதலில் வாழ்ந்த இடம் மேற்கு பஞ்சாப் மலையடிவாரம் எனப்படுகிறது .
இந்தியாவில் பழங்கற்காலத்தை பற்றி அறிய அவர்கள் பயன்படுத்திய நன்கு அமையப்படாத ,சுரசுரப்பான ஆயுதங்களும் ,கற்கருவிகளும் ,உதவுகின்றன .பெரும்பாலான கருவிகள் 'குவார்ட்ஸைட் 'என்னும் ஒருவகை கல்லால் ஆனவை .அதனால் பழங்காலமனிதனை குவார்ட்ஸைட் மக்கள் என்றும் குறிப்பிடுவதுண்டு .
மதுரை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், வட ஆற்காடு, குறிப்பாக
செங்கல்பட்டு மற்றும் கடப்பை , குண்டூர், கோதாவரி, நெல்லூர், மைசூர்
மேற்கு பஞ்சாப் ஆகிய இடங்களில்
பழங்கால மக்களின் சின்னங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கர்நூல் மாவட்டத்தில் பல குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மரத்தினால் செய்யப்பட்ட சீப்பு ஒன்று குண்டக்கல்லில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆதி மனிதர்களின் வரலாற்றை தொகுப்பதற்கு கற்கருவிகளை தவிர பிற சான்றுகள்
இல்லை. கருவிகளை மட்டுமே ஆராய்ந்து அவர்தம் வரலாற்றை தொகுப்பது மிகவும்
கடினம். ஆதிமனிதர்கள் உருவம் சரிவர அமையாத கத்தி, சுத்தியல் போன்ற பல
கருவிகளை உபயோகித்தனர். உலோகங்களை பற்றிய அறிவு அவர்களுக்கு
இல்லை என்று துணிந்து கூறலாம். மலைச்சரிவுகளிலும், நதிக்கரைகளிலும்,அவர்கள்
வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. அவர்கள் நாடோடிகளாகவே வாழ்ந்து வந்திருக்க
வேண்டும்.
இலைகளையும், மரப்பட்டைகளையும், அணிந்து
வாழ்ந்திருக்கக்கூடும். அவர்கள் சிங்கம், புலி, யானை, போன்ற
வனவிலங்குகளுக்கு பயந்து வாழ்ந்து வந்தார்கள். விவசாயத்தைப்
பற்றி அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. தீயினை மூட்டுவதும், அதன்
பயனும் தெரியாது. விலங்குகளின் மாமிசம், பழங்கள், காய்கள், முதலியன
அவர்களின் உணவு ஆதாரங்களாகும்.
இவர்கள் உபயோகப்படுத்திய
மரச்சீப்பு குண்டக்கல்லில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள சிங்கன் பூரில் பழங்கற்காலமனிதனின்
புகை ஓவியங்கள் காணப்பட்டன.

இந்திய பழங்கற்கால மனிதர் '' நீக்ரிட்டோ '' இனத்தைச் சேர்ந்தவர் என்று ஒரு சிலர் கூறுவர். அவர்கள் கருமையாகவும், குள்ளமாகவும், தட்டை மூக்கு உடையவராகவும் இருந்தனர் என்று தெரிகிறது. அவர்கள் முறையாக பேச தெரியாமலும், காட்டுமிராண்டிகளாகவும் வாழ்ந்தார்கள் என சொல்வது சாலப் பொருந்தும். இருளர்கள், கோடர்கள், பளியர்கள் மற்றும் குறும்பர்கள் இவர்களது சந்ததியர். அவர் மேம்பட்டு இறுமாப்புடன் உயர்ந்த வாழ்க்கை நடத்தி வரும் மனித குலத்தின் இன்றைய நிலைமையில் தொடக்கத்திலிருந்தே நாகரிக வாழ்க்கையின் பயனாக மனித குலத்தின் மாபெரும் சாதனைகளை எண்ணி நாம் வியப்புருகிறோம்.
2.புதிய கற்கால மனிதர்
இந்தியாவில் கி.மு. 10 ஆயிரம் முதல் கி.மு. 4 ஆயிரம் வரை புதியகற்காலம் நிலவியது. வாழ்வில் வெற்றி கண்டு முன்னேறும் ஆற்றல் மனித குலத்தின் தனிச்சிறப்பாகும். தன் நிலையில் மனிதன் முன்னேறி வந்ததை இரண்டாவது நிலையான புதிய கற்காலம் விளக்குகிறது. புதிய கற்கால மனிதன் பழைய கற்கால மனிதனின் வழிவந்தவர்கள் என்று சிலர் கூறுவர். புதிய கற்கால வரலாற்றுச் சான்றுகள் நம் நாட்டின் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.சென்னை, சேலம், கடப்பை, அனந்தப்பூர், பெல்லாரி, கர்னூல், ஹைதராபாத் ஹிடர்தம் முதலிய ஊர்களில் அம்மக்களுக்கு உறைவிடமாக இருந்தன என்று அங்கு கிடைக்கப்பெற்ற புதிய கற்கால சாதனங்களால் அறியமுடிகிறது.
புதிய கற்கால மக்கள், மெருகேற்றப்பட்ட வழவழப்பான கற்களால் ஆன கருவிகளை பயன்படுத்தினர். இவர்கள் நாகரிகத்தில் வெகுவாக முற்போக்கு அடைந்திருந்தனர். அவர்களின் நாடோடி வாழ்க்கை சிறிது சிறிதாக கைவிடப்பட்டது. கிராமங்கள் அமைக்கவும், விவசாயம் செய்யவும் அறிந்து கொண்டனர். ஆடு, மாடு, நாய், பன்றி, கோழி போன்றவற்றை வீட்டு விலங்குகளாக பழக்கப்படுத்தி வைத்திருந்தனர். நெருப்பை உண்டாக்கும் முறையையும் அதன் பயனையும் அறிந்திருந்தனர்.மட்பாண்டங்கள் தயாரிக்கவும், பல வண்ண ஓவியங்கள் தீட்டவும் அறிந்திருந்தனர்.
இறந்தவர்களை புதைக்கும் வழக்கம் இருந்தது.புதிய கற்கால கல்லறைகள் இந்திய நாட்டின் பல பகுதிகளில் காணப்படுகின்றன. பிணங்களை மட்பாண்டங்களில் வைத்து பூமியில் புதைத்தனர். அதன்மேல் எழுப்பிய கல்லறைகளில் கூரைகளும், தூண்களும் கற்களால் ஆனவை.இவைகளுக்கு டால்மென்ஸ் என்று பெயர். இவர்கள் தங்களது ஆடைகளை பருத்தியாலும் கம்பளியாலும் நெய்து கொண்டனர். வேட்டையாடவும்,படகுகள் கட்டவும் அறிந்திருந்தனர். எழுத்தறிவு பெற்றவர்களாக விளங்கி இருக்கக்கூடும்.
3.உலோக கால மனிதர்கள்
உலக கால மக்கள் புதிய கற்கால மக்களின் வழிவந்தவர்கள் என்று
பலர் கருதுவர். ஆனால் புதிய கற்கால மனிதர் போல அல்லாமல்
அக்கால மனிதர்களை பண்படுத்தினர் வட இந்தியாவில் செம்பு
கருவிகளும் கலசங்களும் ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
செம்பு பயன்படுத்திய காலத்தில் கற்கருவிகளும் பயன்படுத்தப்பட்டதாக
காலம் என்பவர் . தென் இந்தியாவில் விரும்பும் பயன்படுத்தப்பட்டு
வந்தது. நெல்லை மாவட்டத்திலுள்ள ஆதிச்ச நல்லூர் சரித்திர காலத்துக்கு
முந்தைய நாகரீகத்தைக் கொண்ட இங்கு கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள்
தாழிகளில் மனித எலும்புக்கூடுகள் இரும்பு கருவிகள் தங்கம் வெள்ளி
ஆகியவற்றாலான எளிமையின் உருவம் முதலியன போன்று பல
அடங்கியுள்ளன முதுமக்கள் தாழிகளின் கிழக்கு நோக்கி
அமைக்கப் பட்டிருக்கும்.
தாமிர வெண்கல நாட்களுக்குப்பின் தெளிவான வரலாற்று சான்றுகள்
கிடைத்துள்ளன இந்திய வரலாற்று தொகுப்பில் இடம்பெறும் ரிக் வேத
காலத்தில் செம்பு வெண்கலம் இரும்பு போன்ற உலோகங்கள் இந்த
உலகம் மிகவும் புழக்கத்தில் இருந்தது என்று திடமாகக் கூற இயலாது
இரும்பின் உபயோகம் மிகுந்த என அறிஞர் சிலர் கருதுவர் இருந்த
காலம் என்று அழைக்கப்படுகிறது
செம்பு உபயோகம் மிகுந்திருந்த சிந்து வெளி நாகரீகம் இந்திய
வரலாற்றில் சிறப்பு வாய்ந்தது உயர்ந்த சிந்து சமவெளி பண்பாடு
நாளடைவில் சுற்றுப்புறங்களிலும் பரவியது சிந்துவெளி நாகரிகத்தைப்
பற்றி விரிவாக ஆராயும் முன் இந்தியாவின் மக்கள் இனங்களைப் பற்றிய
விபரங்களை அறிதல் அவசியம்.

இந்திய மக்கள் இனங்கள்
மொழி உடற்கூறு ஆகியவற்றை துணையாகக் கொண்டு இந்திய
மக்களை ஐந்து வகைகளாக பிரித்து கூறலாம்
மக்களை ஐந்து வகைகளாக பிரித்து கூறலாம்
1. ஆரியர் அல்லது இந்திய ஆரியர்
இவர்கள் உயர் வகுப்பு இந்துக்களாவர் வெள்ளைத்
தோலும் நீண்ட மூக்கு கொண்ட இவர்கள் உயரமானவர்கள்
வடமொழியான சமஸ்கிருதம் பேசுவார் மெசபடோமியாவில் இருந்து
வந்து இந்தியாவில் குடியேறிய இவர்கள் பஞ்சாப் கங்கைச் சமவெளி
மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிலும் பரவி உள்ளனர்

2. திராவிடர்கள்
திராவிட இன மக்கள் இந்தியா முழுவதிலும் சிதறிக்கிடந்த
போதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகம் காணப்படுகின்றனர்.
இவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளைப்
பேசுவர். ஆரியர்களை போல் நிறத்தாலும் தோற்றத்தாலும்
வேறுபட்டவர்கள். இன்றைய இந்திய பண்பாடு திராவிடப் பண்பாட்டின்
பிறப்பிடம் ஆகும் .

3. மங்கோலாய்ட்ஸ்
சப்பை மூக்கும், தட்டையான முகமும், மஞ்சள் நிறமும்,
வழுவழுப்பான ரோம மற்ற முகமும், எடுப்பான தாடையையும்,
கொண்டவர்கள். இவர்கள் இமய மலைச் சரிவுகளிலும்,
அஸ்ஸாமிய மலைச்சரிவுகளிலும் காணப்படுகின்றனர். குக்கர்,
புத்தியர், காசியர், ஆகியோர் இனத்தைச் சேர்ந்தவர்கள்.

4 . நீக்ரிட்டோ
நீ krithis என்ற இனத்தவர் அந்தமான் தீவுகளிலும், கொச்சின்,
திருவாங்கூர் பிரதேசங்களிலும் காணப்படுகின்றனர். இவர்கள் தடித்த
மேனியும், தடித்த உதடுகளும், கருத்த உரோமமும் உடையவர்கள்.

5.புரோட்டோ அஸ்ட்ரோலாய்ட்ஸ்
இவ்வகையான இன மக்கள் மிகவும் பிற்போக்கான
இன மக்கள் மத்தியில் காணப்படுகிறார்கள். அகன்ற சப்பையான
மூக்கினையும், வட்டவடிவமான கண்களையும், குறுகிய
நெற்றியையுடைய இந்த மக்கள் தெற்கு ஆசியாவில் அதிகமாக
காணப்படுகிறார்கள். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இத்தகைய
இன மக்கள் சிதறுண்டு சிறிய, பெரிய பிரிவினராக காணப்படுகின்றனர்.

6. இந்திய மொழிகள்
உலகின் உலகில் உலகின் வளர்ந்த நாடுகளில் அறிந்த
நாடுகளுள் ஒன்றாக உலகின் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா
கருதப்படுகிறது. பல்வேறு இனக்குழுக்கள் பண்பாடு பண்பாடு மொழி
மொழிக்குடும்பங்களின் சாங்கம் இந்தியா இந்தியா திகழ்கிறது.
இந்திய மக்கள் இன்று சுமார் பேச கணக்கிடப்பட்டு
சுமார் 250 முக்கிய முக்கியமாக உள்ளது.
இந்திய அரசியல் சாசனம் 18 மொழிகளை தேசிய மொழிகளாக
அங்கீகரித்துள்ளது இந்திய அரசியலமைப்பின் எட்டாவது
அட்டவணையில் இந்த மொழிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அஸ்ஸாமி
பெங்காலி குஜராத்தி இந்தி கன்னடம் காஷ்மீரி மலையாளம் மராத்தி
ஒரியா பஞ்சாபி சமஸ்கிருதம் சிந்தி தமிழ் தெலுங்கு உருது கொங்கணி
நேபாளி மற்றும் மணிப்பூரி ஆகும்

பேசுவோரின் எண்ணிக்கை அடித்தளமாகக் கொண்டு இந்திய மொழிகள்
கீழ் கண்ட பழமொழி குடும்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளன

1. இந்தோ ஆரிய மொழிக் குடும்பம்
2. திராவிட மொழிக் குடும்பம்
3. ஆஸ்ட்ரோ சு ஆரிய மொழி குடும்பம்
4. சீன திபெத்திய மொழி குடும்பம்
இந்த மொழி குடும்பங்களைப் பற்றி விரிவாக காணலாம்.
1. இந்தோ ஆரிய மொழிக் குடும்பம்
இந்தப் பிரிவில் பஞ்சாபி, ஹிந்தி, மராத்தி, கொங்கணி,
ஒரியா, வங்காளி, அசாமி, மைதிலி, மகஹி ,போஜ்புரி , அவதி, துரிபோலி ,
பங்காரு, ராஜஸ்தானி , குஜராத்தி, சௌராஷ்டிரா, போன்ற குறிப்பிடத்தக்க
மொழிகளாகும். இவைகளில் சமஸ்கிருதம் இந்திய நாட்டு பொது
மொழியாக செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழுக்கு நிகரான பழமையும்,
இலக்கிய, பாரம்பரியம் ஆகியவற்றை இந்த மொழி பெற்றுத் திகழ்கிறது.
பஞ்சாபி மொழி வேதகால சமஸ்கிருதத்தில் இருந்து உருவானது.
பஞ்சாபி
மொழி குர்முகி எழுத்துகளை பயன்படுத்துகிறது. பஞ்சாப் பகுதிகளில்
பேசப்படும் சிந்தி மொழி ஆறு வட்டார வழக்குகளையும், ஏராளமான
இலக்கியச் செல்வங்களையும் பெற்று உள்ளது. வட இந்திய பகுதியின்
மிகப்பெரிய தற்கால மொழியாக இந்தி ஏற்றம் பெற்றுள்ளது. உருது மொழி
இஸ்லாமியர்களின் ஆதரவில் தக்காணத்தில் பின்னநான்ர் டெல்லியிலும்
மிகப்பெரிய வளர்ச்சியை கண்டது.
அசாமி, ஒரியா, ஆகிய மொழிகள்
நல்ல இலக்கிய வளம் உடையன. ஒரியா மொழியில் நல்ல பல
இலக்கியங்கள் தோன்றியுள்ளன. ராஜஸ்தானி மொழியும் இந்தியாவில்
இருந்து பிரிந்து தனி மொழியாக மலர்ந்துள்ளது. ராஜஸ்தானுடன் மிகவும்
தொடர்புடைய மொழியாக குஜராத்தி காணப்படுகிறது. மராத்தி மொழி
வட இந்திய மொழிகளில் குறிப்பிடத்தக்கதாகும். கோவா மகாராஷ்டிரக்
கடற்கரை பகுதிகளில் கொங்கணி மொழி பேசப்படுகிறது.

திராவிட மொழிக் குடும்பம்
தென் இந்திய பகுதிகளில் பெரும்பாலும் வழங்கப்பட்டு வரும்
ஒன்றுக்கொன்று தொடர்புடைய 25 மொழிகளைத் திராவிட மொழிகள்
என்று அழைக்கிறோம். இவற்றுள் பிராகுயி மொழி வட இந்தியாவில்
உள்ள பலுசிஸ்தான் பகுதிகளில் பேசப்படுகிறது. தொடக்க நிலையில்
திராவிட மொழிகள் பற்றிய ஆய்வு தமிழ், மலையாளம், தெலுங்கு,
கன்னடம், ஆகிய ஒரு சில மொழிகளைப் பற்றியதாகவே இருந்தது.
கி.பி.1856ல் திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்வின் தந்தை என்று
போற்றப்படும் டாக்டர் கால்டுவெல் இந்த மொழிகளை '' திராவிடம்'' என்ற பெயரால் அழைத்தார். அவர் இந்திய மொழிகளில்
திராவிட மொழிகள் ஒரு தனி குடும்பத்தைச் சார்ந்தவை என்றும்
அவை இந்தோ-ஐரோப்பிய மொழிகளுடன் தொடர்புடையன அல்ல
என்றும் நிறுவினார். இதனை அவர் தன்னுடைய 'திராவிட அல்லது
தென்னிந்திய மொழிக் குடும்பத்தின் ஒப்பிலக்கணம்' என்ற நூலில்
குறிப்பிட்டுள்ளார்.

திராவிட மொழிகள் நிலப்பரப்பினை அடிப்படையாகக் கொண்டு
தென்திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வட திராவிட
மொழிகள் என்று மூன்றாகப் கூறப்பட்டுள்ளது

a] தமிழ், மலையாளம்,இருளா,கொடகு,கோடா,தோடா, கன்னடம்,
படகா,துளு ஆகிய ஒன்பதும் தென்திராவிட மொழிகள் என்று
கருதப்படுகின்றன. தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளுடன் கோடா,
தோடா ஆகிய மொழிகள் நெருங்கிய தொடர்புடையன.துளு மொழி
மட்டும் ஏனைய தென் திராவிட மொழிகளில் இருந்து வேறுபட்டு
காணப்படுகிறது. படகா மொழி கன்னடத்தின் கிளை மொழியாக உள்ளது.
இதனை பேசுகிறவர்கள் நீலகிரி மாவட்டத்தில் காணப்படுகின்றன.

b] நடுத் திராவிட மொழிகளைத் தெலுங்கு-குவி கிளை என்றும்,
கொலாமி-நாயக்கி கிளை என்றும் மொழி நூலார் கூறியுள்ளனர்.
தெலுங்கு குவிகிளையில் தெலுங்கு, கோண்டி, கோண்டா,குயி , கூவி,
பெங்கோ,மண்டா ஆகிய 7 மொழிகள் உள்ளன. கொலாமி-நாயக்கி
கிளையில் கொலாமி, நாயக்கி, பர்ஜி, கடபா, ஓல்லாரி, கடபாசில்லூர்
ஆகிய மொழிகள் உள்ளன. நடுத் திராவிட மொழிகளில் தெலுங்கு
சிறப்பான மொழியாகும்,தொன்மை சிறப்பிலும், சொல்வளத்திலும்
தெலுங்கு மொழியை தமிழுக்கு அடுத்த நிலையில் குறிப்பிடலாம்.இதன்
இனிமையை கருதியே பாரதியார் 'சுந்தர தெலுங்கு' என்று பாடியுள்ளார்.

C] பராகுயி , மால்டோ, குருக் ஆகிய மூன்று மொழிகளும் வட திராவிட
மொழி பிரிவில் அடங்கும்.
மொழி பிரிவில் அடங்கும்.
ஆசிய மொழிக் குடும்பம்
இந்திய நாட்டின் தொன்மையான மொழி குடும்பம்
ஆஸ்ட்ரிக் மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகள் பல பிரிவுகளாக
பாகுபடுத்தப்பட்டுள்ளன.முண்டா அல்லது கோல் மொழிகள் கிழக்கு
இந்திய, நடு இந்திய பகுதிகளில் வழக்கில் உள்ளன. இந்த மொழிகள்
சோட்டா நாக்பூர், ஒரிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் போன்ற
பகுதிகளில் பேசப்படுகின்றன. ஹோர்,பிர்ஹோர்,பூமிஜ்,கோர்வா,
போன்ற மொழிகளும் குறிப்பிடத்தக்கன.சவரா,கடபா, போன்ற
மொழிகளும் முண்டாப் பிரிவுடன் தொடர்பு படுத்தப்படுகின்றது.
சந்தாலி 30 லட்சம் மக்களால் பேசப்படுகிறது. ஆகிய மொழிகளில்
வாய்மொழியை பயன்படுத்தி பல நூல்களை வெளியிட்டுள்ளனர்
இலக்கியங்கள் பெரும்பாலும் ரோமன் எழுத்துகளில் அச்சிடப்பட்டுள்ளன
மொழிகளில் ஒன்றான மொழியில் இலக்கியங்கள் பல கிறிஸ்தவ
அருட் தொண்டர்களால் அச்சிடப்பட்டுள்ளன .

சீன-திபெத்திய மொழிகள்
இந்தப் பிரிவில் சியாமீஸ், அகோம், கம்தி , மணிப்பூரி,
நிவாரி ஆகிய மொழிகள் குறிப்பிடத்தக்கன.மணிப்புரி தற்போது
வங்காள மொழியில் எழுத்துக்களால் எழுதப்படுகிறது.நிவாரி மொழி
நேபாளில் இருந்து இடம்பெயர்ந்து வந்த இந்தியர்களால் பேசப்படுகிறது.
லெப்சா என்ற மற்றொரு மொழியும் இப்பிரிவில் உள்ளது.

பிற மொழிகள்
A] இமாலய மொழிகள் காஷ்மீரத்தின் கிழக்குப் பகுதி
முதல் பூட்டான் வரையில் உள்ள நிலப்பரப்பில் பேசப்படுகிறது புஹாரி
அல்லது இமாலி என்று அழைக்கப்படும் இந்த மொழிகள் பல கிளை
மொழிகளையும் வட்டார வழக்குகளையும் பெற்று திகழ்கிறது.

B] அந்தமான் நிகோபார் தீவுகளில் பேசப்படும் மொழிகள்
ஆஸ்ட்ரிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்று சிலர் கருதுவர். அந்தமான்
மொழி நீக்ரோ இனத்தவரின் மொழியுடன் உறவுடையது.

C] சீன மொழி, சோமாலிய மொழி ,அரபு மொழி பேசுபவர்களும்
இந்தியாவில் உள்ளனர்.கோவாவில் போர்ச்சுக்கீசிய மொழியிலும்,
புதுச்சேரியில் பிரெஞ்சு மொழியில் பேசுபவர்கள் கணிசமாக உள்ளனர்.
மேலும் அராபிய மொழியும் பாரசீக மொழியம் பேசப்படுகிறது.

D] பதினேழாம் நூற்றாண்டிலிருந்து ஆங்கில மொழி
இந்தியாவில் பேராதிக்கம் செலுத்தத் தொடங்கியது.வங்காளம்தான்
வளர்ப்பு பண்ணையாகத் திகழ்ந்தது. ஆங்கிலமும் அதன்
இலக்கியங்களும் இந்திய மொழிகள், இலக்கியங்கள் மீதும் ஏற்படுத்திய
பாதிப்புகள் மிகவும் குறிப்பிடத்தக்கன. இந்திய மக்களையும்,
மொழிகளையும், பண்பாட்டுக் கூறுகளையும், நவீனப்படுத்துவதிலும்,
தேசிய ஒருமைப்பாட்டை தோற்றுவிப்பதிலும், மக்களாட்சிக்
கோட்பாடுகளைப் பரப்பிவருவதிலும் ஆங்கில மொழியின் பங்களிப்பு
கணிசமானது. இந்தியாவில் ஏறத்தாழ 1.5 லட்சம் பேர் ஆங்கிலத்தை
வீட்டு மொழியாக பேசுகின்றனர்.

நன்றி
Comments
Post a Comment