சிந்து சமவெளி நாகரீகம் PART 3
மொகஞ்சதரோ ;

காலிபங்கன் ;
இந்த நகரம் ஹரப்பாவுக்கு தென்கிழக்கே 160கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது. காகர் ghaggar நதியின் வலது கரையில் உள்ளது .இங்கும் இரண்டு மண் மேடுகள் B .K தாபர் என்பவர் தலைமையில் 1960-ல் தோண்டப்பட்டது .இங்கு காணப்படும் சுட்ட செங்களின் அளவு 30*20*10 செ .மீ ஆகும் .பாண்டங்கள் ,எடைக்கற்கள் ,செப்புத்தகடுகள் ,மீன் பிடிக்கும் தூண்டில் முள்கள் கண்டெடுக்கப்பட்டன .பல உருவங்களைக்கொண்ட ஏராளமான முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன .காலிபங்கன் ராஜஸ்தானில் கண்டறியப்பட்ட ஹரப்பா நாகரீகம் ஆகும் .
இங்கு இரண்டு பெரிய தெருக்கள் காணப்படுகின்றன .திட்டமிட்டு கட்டப்பட்ட பல வீடுகள் உள்ளன .ஆனால் இங்கு தெருக்களில் கழிவு நீர் செல்லும் கால்வாய்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் இங்கு பல அக்கினி குண்டங்கள் காணப்படுகின்றன .ஆனால் அதன் அருகே வழிபாட்டுப் பொருட்கள் எதுவும் காணப்படவில்லை .அதற்கு மாறாக

Comments
Post a Comment